கிரிக்கெட் வீரர் ஒருவர் குடிபோதையில் தன்னை கொலை செய்ய பார்த்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் அவர்கள் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், பெங்களூரில் நடந்த ஒரு கெட் டுகதரின் போது ஒரு கிரிக்கெட் வீரர் குடிபோதையில் இருந்ததாகவும், அவர் தன்னை மாடிக்கு அழைத்துச் சென்று பால்கனியில் இருந்து தொங்க விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 15-வது மாடியிலிருந்த தன்னை கண்டதும் சிலர் […]