மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான க்யூட் தேர்வு தேதியை அறிவித்தது பல்கலைக்கழக மானியக்குழு. நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வாக CUET UG நடத்தப்படுகிறது. அந்தவகையில், இளநிலை க்யூட் (CUET UG 2023) நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு மே 21 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என யுஜிசி அறிவித்துள்ளது. இதுபோன்று முதுநிலை க்யூட் தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் முதல் அல்லது 2வது வாரத்தில் […]
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வந்ததால் கல்லூரிகளை மாற்றிய மாணவர்களுக்கு அவர்கள் முதலில் சேர்ந்த கல்லூரிகளில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை அந்ததந்த கல்லூரிகள் திருப்பி தரவேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இந்த வருடம் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியிட பட்டதாலும், நீட், ஜே.இ.இ தேர்வு முடிவுகள் காரணமாக பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் முன்கூட்டியே சேர்ந்துவிட்டனர். பின்னர் முடிவுகள் தெரிந்த பின்னர் அவர்கள் தங்கள் படிப்புகளை மாற்றும் நிலை வந்தது. இதனால், கல்லூரியில் இடைநின்ற மாணவர்களுக்கு அவர்கள் […]
ஆளுநருக்கு பதில் பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமிப்பதற்கு யூஜிசி விதிகளில் இடம் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு மனித வள மேம்பாடு, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் வறுமை ஒழிப்பு போன்றவற்றில் முன்னிலை வகிக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினுடனும், தமிழ்நாடு அரசுடனும் தனக்கு நல்லுறவு இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், கல்வித்துறை தொடர்பான தமிழக அரசின் மசோதாக்கள் விளக்கம் கேட்டு […]
UGC-ஆல் அங்கீகரிக்கப்படும் ஆன்லைன் & தொலைதூரக்கல்வி படிப்புகள் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை என யுஜிசி அறிக்கை. UGC-ஆல் அங்கீகரிக்கப்படும் ஆன்லைன் & தொலைதூரக்கல்வி படிப்புகள், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை மட்டத்தில் பட்டங்கள், ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களால், வழக்கமான முறையில் வழங்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை நிலை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளின் தொடர்புடைய விருதுகளுக்குச் சமமாக கருதப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) – தேசிய தகுதித் தேர்வின் (நெட்) இரண்டாம் கட்டம் ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் 20 முதல் 30 வரை நடத்தப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேசிய தேர்வு முகமை (NTA), யுஜிசி நெட் முதல் கட்டம் டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 (இணைக்கப்பட்ட சுழற்சிகள்) தேர்வினை ஜூலை 9, 11 மற்றும் 12, 2022 ஆகிய தேதிகளில் 33 பாடங்களுக்கு நாடு முழுவதும் 225 நகரங்களில் உள்ள 310 […]
நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில்,நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இவ்வாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் […]
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு ஏப்ரல் 30 முதல் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன.இதனையடுத்து,யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை முன்னதாக தெரிவித்திருந்தது.அதன்படி, https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து,நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,அதன்பின்னர் மே 30 ஆம் […]
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு ஏப்ரல் 30 முதல் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன.இதனையடுத்து,யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.அதன்படி, https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,தற்போது மே 30 ஆம் தேதி […]
நடப்பு ஆண்டு முதல் முதுகலை படிப்புகளுக்கான பொதுவான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET) அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) முடிவு செய்திருந்தது. இந்நிலையில்,முதுநிலைப் பட்டதாரி சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET-PG) வருகின்ற ஜூலை 2022 கடைசி வாரத்தில் நடைபெறும் என்று பல்கலைக் கழக மானியக்குழு (UGC) தலைவர் எம் ஜகதேஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும்,இத்தேர்வுக்கு தேசிய தேர்வு மையத்தின் அதிகாரப்பூர்வ https://nta.ac.in/ இணையதள பக்கத்தில் இன்று முதல் வருகின்ற ஜூன் 18 வரை […]
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு நேற்று முதல் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்நிலையில்,யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.அதன்படி, https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர்,விண்ணப்ப திருத்தம் மே 21 முதல் 23 வரை மேற்கொள்ளலாம் என்றும்,தேர்வு மையங்களின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,கொரானா […]
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரித்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) எச்சரித்துள்ளது. அண்ணாமலை பல்.கழகத்திற்கு கடந்த 2014-15 ஆண்டு வரை மட்டுமே தொலைதூர படிப்புகளுக்கான வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யுஜிசி தெரிவித்துள்ளது. அதன்பின்னர்,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.இதனால்,அங்கீகாரம் பெறாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் […]
முதுநிலை பட்டம் பயிலாமல் நேரடியாக பிஎச்டி (Ph.D) படிப்பில் சேரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. யுஜிசி 4 ஆண்டுகால யூ.ஜி. படிப்பை படித்தால் பி.ஜி. பயிலாமல் நேரடியாக Ph.Dல் சேரலாம். இந்த 4 ஆண்டுகால படிப்பை நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் மற்றும் தொலைதூர கல்வி மூலமாகவும் படிக்கலாம். இந்த மாற்றங்கள் 2022-2023 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளநிலை படிப்புகள் 3 ஆண்டுகள் என நடைமுறையில் உள்ள நிலையில் 4 ஆண்டுகால படிப்புகளும் துவங்கப்பட […]
டிஜிலாக்கர் உள்ள டிகிரி,மதிப்பெண் சான்றிதழ் செல்லும் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம்,2000 இன் விதிகளின்படி,டிஜிலாக்கர் உள்ள டிகிரி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் செல்லும் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது. இதன்காரணமாக,டிஜிலாக்கர் கணக்கில் வழங்கப்பட்ட பட்டம்(டிகிரி), மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களை அசல் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளுமாறு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம்,கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. UGC requests all Academic Institutions […]
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இனி ஆன்லைன் தேர்வு முறை கிடையாது என்று யுஜிசி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆன்லைன் முறையில் கிடையாது என்றும் மாறாக,இனி நேரடியாக எழுத்து தேர்வாகவே நடத்தப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது.அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் தனது கடிதம் மூலம் இதனை அறிவுறுத்தியுள்ளார். மேலும்,கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி […]