தமிழ் சினிமாவில் பாடகராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கி கொண்டு வருபவர் யுகேந்திரன். தோழ தோழ,அடிடா நையாண்டிய, கலயாணம்தான் கட்டி, முல்லை பூ, நெஞ்சத்தை கில்லாதே, போட்டாலே கடைல உள்ளிட்ட பல பாடல்களை பாடியதன் மூலம் பிரபலமான இவர் பூவெல்லாம் உன் வாசம், இளைஞர், பகவதி, மதுரே, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தான் ஒரு நல்ல நடிகர் என்பதையும் நிரூபித்து இருக்கிறார். பிறகு படங்களில் நடிக்கவும் பாடல்களை படவும் இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 […]