இளவேனிற் காலத்தை வரவேற்கும் விதமாகவும், புது வருடமாக கொண்டாடப்படும் யுகாதி தினத்தன்று, யுகாதி பச்சடி என்ற சிறப்பு உணவு செய்யப்படும். இதில் ஆறு வகை சுவை அடங்கும் யுகாதி பச்சடி: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு மற்றும் துவர்ப்பு. இதனை தயாரிக்க இவைகள் பயன்படுத்தப்படும் இவைகள் சேர்க்கப்பட காரணம்: வெல்லம் (இனிப்பு) சந்தோஷத்தை குறிக்கும், உப்பு (உவர்ப்பு) வாழ்க்கையின் மீதான பற்றை குறிக்கும், வேப்பம் பூக்கள் (கசப்பு) வாழ்க்கையின் கஷ்டங்களை குறிக்கும், புளி (புளிப்பு) சவாலான […]
உகாதி பண்டிகை என்பது ‘யுகாதி’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானதுஆகும். இதில், ‘யுக்’ என்றால் வயது என்றும் ‘ஆதி’ என்றால் ஆரம்பம் என்றும் பொருள். உகாதி என்பது ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் ஆகிய பகுதிகளில் புது வருடப்பிறப்பாக மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பண்டிகை வரலாறு: இந்து புராணங்களின் படி, இந்த நாளில் தான் தன் பிரம்ம தேவன் படைத்தல் தொழிலை தொடங்கினாராம். அதனால் தான் உகாதி பண்டிகையை தெற்கு இந்தியா முழுவதும் […]