Tag: யாகம்

தன்வந்திரி யாகம்..ஸ்ரீ ரங்கத்தில் பிரத்தணை!

உலகபிரசித்திப்பெற்ற ஸ்ரீரங்கம்  ரங்கநாத சுவாமி திருக்கோவில் கொரோனா பரவலை தடுக்க வேண்டி தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் உலக முழுவதும் தனது கோரத்தொற்றால் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டியும் மக்களின் நோய்நோடியின்றி அரோக்கியம் சிறக்கவும் வேண்டி தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை எல்லாம் கோவில் நிர்வாகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் 2 Min Read
Default Image

கொரோனா-விவகாரம்:மகாசாந்தி யாகம்..பஞ்சமூக அஞ்சநேயரிடம் பிராத்தனை

உலகையே  கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும் வைரஸ் தடுக்கவும் வேண்டி புதுச்சேரியை அடுத்த பஞ்சவடி பகுதியில் உள்ள பஞ்சமூக ஆஞ்சநேயர் கோயிலில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மகா சாந்தி ஹோமம் நடைபெறுகிறது.ஹோமத்தின் முடிவில் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.வைரஸ் காரணமாக வழிபாட்டு தளங்கள் உட்பட பல இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்ற மத்திய-மாநில அரசுகளின் அறிவுறுத்தலால் மகா சாந்தி ஹோமத்தில் ஒரு […]

ஆஞ்சிநேயர் 2 Min Read
Default Image