யமுனை நதிக்கரையில் கடந்த வியாழன் ஏற்பட்ட படகு விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று உத்தரபிரதேச மாநிலம் பண்டா பகுதியில், யமுனை நதியில் படகில் அளவுக்கு அதிகமானோர் பயணித்த போது விபத்து ஏற்பட்டது. ரக்சா பந்தன் விழாவை முன்னிட்டு படகில் அதிகமானோர் பயணித்ததாக கூறப்பட்டது. காற்று அதிகமாக வீசியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் படகில் பயணித்த கிட்டதட்ட […]