கடந்த ஆண்டு டிசம்பர் 17-19 வரை ஹரித்வாரில் ஒரு தர்ம சன்சத் நிகழ்ச்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் பேச்சுகள், கருத்துக்களை வெளியிட்டதற்காக தஸ்னா தேவி கோவில் பூசாரி யதி நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து,டெல்லி புராரி மைதானத்தில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்ற இந்து மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பேசிய யதி நரசிங்கானந்த்,முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமரானால் அடுத்த 20 ஆண்டுகளில் 50 சதவீத இந்துக்கள் மதம் மாறுவார்கள் என்று […]
அதிகமான குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என இந்துக்களிடம் ஜாமீனில் வெளியாகிய அர்ச்சகர் யதி நரசிங்கானந்த் தெரிவித்துள்ளார். ஹரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் தான் தேவி கோயில் தலைமை அர்ச்சகர் யதி நரசிங்கானந்த். இவர் ஜமீனிலிருந்து வெளியாகிய இரு நாட்களிலேயே டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பல சர்ச்சை பேச்சுக்களை பேசியிருந்தார். தற்போதும் இவர் வரும் 10 ஆண்டுகளில் இந்தியா இந்துக்கள் இல்லாத நாடாக மாறுவதை தடுக்க அதிக குழந்தைகளை உருவாக்க வேண்டும் […]
ஒரு முஸ்லீம் பிரதமரானால்,50 சதவீதம் இந்துக்கள் மதம் மாறுவார்கள், 40 சதவீதம் பேர் கொல்லப்படுவார்கள் என்று யதி நரசிங்கானந்த் கருத்து. டெல்லி புராரி மைதானத்தில் நேற்று இந்து மகா பஞ்சாயத்து நடைபெற்றது.அப்போது,கூட்டத்தில் பேசிய தஸ்னா தேவி கோவில் பூசாரி யதி நரசிங்கானந்த்,முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமரானால் அடுத்த 20 ஆண்டுகளில் 50 சதவீத இந்துக்கள் மதம் மாறுவார்கள் என்று கூறினார்.குறிப்பாக,இந்துக்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்தி போராடும்படி நரசிங்கானந்த் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. 40 சதவீதம் பேர் […]