Tag: ம.பி.யில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது : பகுஜன் சமாஜ்..!

ம.பி.யில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது : பகுஜன் சமாஜ்..!

பாரதீய ஜனதா கட்சி ஆட்சிசெய்யும் மத்திய பிரதேச மாநிலத்தில் இவ்வருட இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. விவசாயிகள் பிரச்சனையில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு உள்ள வாக்கை இழந்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் காங்கிரஸ் அக்கட்சியை கூட்டணியில் இணைக்க முயற்சிக்கிறது. கூட்டணி உறுதியாகிவிட்டது எனவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில பகுஜன் சமாஜ் […]

பகுஜன் சமாஜ் 4 Min Read
Default Image