Tag: ம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்

“திரையுலகம்-அரசியல் என தனிமுத்திரை பதித்தவர்” – எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தி வெளியிட்ட வீடியோ..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள்,திரையுலகம்-அரசியல் என தனிமுத்திரை பதித்தவர், கலைஞரின் அன்பிற்குரியவர் என்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.ஒவ்வொரு வருடமும் அவர் தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். தற்போது கொரோனா தொற்று காரணமாக  தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டாடும்படியும் […]

#DMDK 5 Min Read
Default Image