Tag: மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ்

“சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சட்டவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா?” – ஓபிஎஸ் கேள்வி!

தமிழகம்:மோட்டார் வாகன ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்குமாறு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ் என்பவர்,நேற்று காலை 9-30 மணிக்கு கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகில் உள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்த முயன்றபோது,அந்த வாகனம்  கனகராஜ் அவர்கள் மீது மோதிவிட்டு […]

#ADMK 16 Min Read
Default Image