காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவர்கள் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘சோனியாகாந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து. நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். Best wishes to Smt. Sonia […]