இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி உள்பட சிலரை டேக் செய்திருந்தார். விராட் கோலியின் இந்த சவாலை ஏற்று காலை நேர உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை பிரதமர் மோடி கடந்த 13-ம் தேதி வெளியிட்டார். அத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்பட துணிச்சலான ஐ.பி.எஸ் அதிகாரிகள், குறிப்பாக 40 வயதுக்குமேல் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு […]