மோடியின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம்: ஆதரவும் எதிர்ப்பும்..!
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். ஏனெனில் 2 தேர்தல்களும் அடுத்தடுத்து நடப்பதாலும், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் , பல திட்டங்களில் தடுமாற்றம் ஏற்படுவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார். அவரது இந்த புதிய முடிவுக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை […]