WhatsApp : +92 இல் தொடங்கும் நம்பர்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைத்தொடர்பு துறை (DoT) பெயரில் வரும் போலி வாட்ஸ்அப் அழைப்புகள் மொபைல் பயனர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அதுகுறித்து மத்திய அரசு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டு மொபைல் எண்களில் இருந்து வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் மோசடி நடப்பது குறித்த ஆலோசனைகளை தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது. அதில், சைபர் […]
Naushad Khan : இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவின் இளம் வீரரான சர்ஃப்ராஸ் கான் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளில் இவரது அபார விளையாட்டால் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும், தொழிலதிபர்களும் வாழ்த்து தெரிவித்துனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர். மேலும், சர்ஃப்ராஸ் கானின் தந்தையான நௌஷாத் கான், சர்ஃப்ராஸ் கானின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததற்காக அவருக்கும் பாராட்டு மழை குவிந்த வண்ணம் இருந்தது. Read More :- Badminton : ஓய்வை அறிவித்தார் இந்திய […]
குஜராத்தில் போலி சுங்க சாவடி அமைத்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி ரூ.75 கோடி மோசடி செய்தது தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பாமன்போர்-கட்ச் தேசிய நெடுஞ்சாலையில், தனிநபர்கள் குழு ஒரு வருடத்திற்கும் மேலாக போலி சுங்க சாவடி அமைத்து மோசடி செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தனியார் நிலத்தில் நெடுஞ்சாலையை புறக்கணித்து போலி சுங்கச்சாவடி அமைத்து ஓராண்டுக்கு மேலாக அரசு […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஸ்ரீசாந்த் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீசாந்த் தவிர, அவரது நெருங்கிய நண்பர்கள் இருவரின் பெயரும் புகாரில் உள்ளது. வடகேரளாவை சேர்ந்த ஒருவர் கொடுத்த மோசடி புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் குமார் மற்றும் வெங்கடேஷ் கினி மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் ஏப்ரல் 25, 2019 முதல் வெவ்வேறு […]
ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் சிலர் நூதன மோசடி ஈடுபட்டதையடுத்து, இந்த மோசடி தொடர்பாக விசாரிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு ஈரோடு ஆட்சியர் உத்தரவு. இன்று மோசடியில் பலர் பல வழிகளில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசடியில் ஈடுபடுபவர்கள் பல்வேறு நூதனமான வழிகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் சிலர் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். வாட்சப்பில் ஈரோடு ஆட்சியரின் புகைப்படத்தை வைத்து, அதிகாரிகளின் வாட்சப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். […]
மலையாள திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் பாபுராஜ். தமிழில் ஸ்கெட்ச், ஜனா மற்றும் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியாகிய விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அதிக அளவில் பரீட்சயமாகியுள்ள இவர் மீது தற்போது கேரள மாநிலம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அருண்குமார் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்து புகார் மனுவில், மூணாறில் உள்ள ரிசார்ட் ஒன்றை 2020 […]
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் நடிகர் விமல் மீது ஏற்கனவே தயாரிப்பாளர் கோபி என்பவர் மன்னார் வகையறா படத்துக்காக 5 கோடி ரூபாய் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவித்ததார். ஆனால், இந்த குற்றசாட்டை நடிகர் விமல் முற்றிலுமாக மறுத்த நிலையில் தற்போது அடுத்ததாக தயாரிப்பாளர் சிங்கார வேலன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விமல் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் 2016-ம் ஆண்டு தனக்கு விமல் அறிமுகமாகியதாகவும், அதன் […]
ஆன்லைன் பேமண்ட் முறைகளில் மோசடிகளை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நம்மில் அதிகமானோர் பணம் செலுத்துவதற்கு எடுப்பதற்கும் ஆன்லைன் பேமெண்ட் முறைகளை தான் பயன்படுத்துகிறோம். ஆன்லைன் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதான ஒன்றாக உள்ளது. இதனால் அதிகமானோர் ஆன்லைன் பேமண்ட் முறையை தான் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக மோசடி செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள்வது மிகவும் அவசியமான […]
paytmspoof என்ற போலி paytm செயலி மூலம் மோசடி செய்த 3 பேர் கைது. நம்மில் பெரும்பாலானோர் பண பரிமாற்றத்திற்கு இன்று googlepay, phonepe மற்றும் paytm போன்ற செயலிகளை தான் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த செயலிகள் மூலமாகவும் மோசடி செய்து ஏமாற்றும் கும்பல் இன்று பெருகி வருகிறது. paytmspoof என்றால் என்ன? paytmspoof என்ற போலி செயலியின் செயல்பாடு என்னவென்றால், செலுத்தாத பணத்தை செலுத்தியது போன்று காட்டும். அதாவது பணத்தை செலுத்தியதற்கான பில்லை காட்டும். ஆனால், […]
மதுரை ஆவினில் தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. மதுரை ஆவின் நிறுவனத்தில் திருப்பதிக்கு லட்டு தயாரிக்க நெய் அனுப்பியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரண்டு நாட்களாக ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், நிர்வாக இயக்குனர் சுப்பையனின் ஆய்வின்போது தரமற்ற இயந்திரங்கள், கருவிகள் வாங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மதுரை ஆவினில் 2019-2020ல் ரூ.30 கோடிக்கு தரமற்ற […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பெயரை சொல்லி ரூ.47 லட்சம் மோசடி. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த 2019-ல் இடுக்கியில் ஏலக்காய் ஸ்டேட் வாங்க முயற்சி செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கேரளாவை சேர்ந்த பாபு, மகேஷ் ஆகிய இருவரும் தென்காசியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மகன் என்று கூறி முருகேசன் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர் குறைந்த வட்டியில் ரூ.10 கோடி ரூபாய் பணம் பெற்று தருவதாக பிரவீனிடம் தெரிவித்துள்ளார். அதனை […]
தமிழகத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது .இதனை எதிர்த்து,தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இத்தகைய சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படலாம் என அனுமதி வழங்கியது.அதன்பின்னர்,கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகம் […]
டூப்ளிகேட் சிம்கார்டு பெற்ற நபர் 68 லட்சம் மோசடி செய்த நிலையில், சம்மந்தப்பட்ட சிம் கார்டு நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு 28 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் தற்பொழுது செல்போன் சிம்கார்டு நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் தங்கள் சிம்கார்டை உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் பொழுது, அந்த சிம் கார்டை போலியாக தயாரித்து அந்த எண்ணை வேறொருவருக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் பல சமயங்களில் பிரச்சனை ஏற்படவும் செய்கிறது. தற்பொழுதும், ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் நகரை […]
சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 5 கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளை வைத்து மோசடி சட்டப்பேரவையில் பயிர்க் கடன், நகைக் கடன் உள்ளிட்டவைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அந்த முறைகேடுகள் களைந்தெறிந்த பிறகு நாங்கள் சொன்னது போல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என திமுக தரப்பில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 5 கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளை வைத்து மோசடி என ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். தமிழ்நாடு […]