இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருகோயில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்குமாறு பல கோரிக்கைகளை […]