Tag: மே 30

மே 30,31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்…!!

மாத இறுதியில் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன. கடந்த 5ம் தேதி மும்பையில் ஊதிய உயர்வு தொடர்பாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 2 சதவீதம்தான் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தன. இதன்படி வரும் புதன் மற்றும் வியாழன்கிழமைகளில் வங்கிப் பணிகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் […]

31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்...!! 2 Min Read
Default Image