மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையே அரசியல் ரீதியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று மேற்கு வங்க சட்டமன்றத்தில் ஆளுநர் ஜெகதீப் உரையாற்ற முடியாத அளவுக்கு எதிர்க்கட்சியான பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை நடைபெற்றதாக கூறி அமளியில் ஈடுபட்ட நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் […]