பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று மக்கள் ஊரடங்கு உத்தரவை சிறப்பாக கடைப்பிடித்தனர். மக்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் முக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு குறு வியாபாரிகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் அரசின் உத்தரவை ஏற்று மக்கள் ஊரடங்கிற்க்கு […]