பவானிப்பூர் இடைத்தேர்தலில் தான் வெற்றி பெற்றதற்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிப்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த பவானிப்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவை சேர்ந்த பிரியங்கா திப்ரேவால் போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் 84, 709 வாக்குகள் பெற்று மம்தா பானர்ஜி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட […]