Tag: மேயர் தேர்தல்

சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 30ம் தேதி சண்டிகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. மொத்தம் 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, பாஜகவின் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சண்டிகர் மேயர் தேர்தலின்போது வாக்குசீட்டுகளில் தேர்தல் அதிகாரி, திருத்தம் செய்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி […]

#BJP 7 Min Read
Chandigarh Mayor poll

பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்.. பதவியை ராஜினாமா செய்த சண்டிகர் மேயர்..!

சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியக் கூட்டணி இணைந்து எதிர்கொண்டன. பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கு முன்பாக இந்திய கூட்டணி வேட்பாளர்  வெற்றி பெறுவார் என அனைவரும்  எதிர்பார்த்தனர். காரணம் மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்கு அளித்தனர். இதில் இந்திய கூட்டணி கவுன்சிலர் அதிகம், இந்த மேயர் தேர்தலில் பாஜகவிற்கு 16 வாக்குகளும், இந்திய கூட்டணி 20 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் இந்திய […]

#BJP 5 Min Read
mayor election

சண்டிகர் மேயர் தேர்தல் – ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வழக்கு!

சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது என்று ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சண்டிகரில் இன்று காலை மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. மொத்தம் 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, பாஜகவின் மனோஜ் சோங்கர் […]

#BJP 5 Min Read
mayor election

தேர்தலுக்காக பாஜக எந்த நிலைக்கும் செல்லலாம்… ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டு!

சண்டிகரில் மேயர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. அதன்படி, 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால், ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமாரை தோற்கடித்து பாஜகவின் மனோஜ் சோங்கர் இந்த மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார். சண்டிகர் மேயர் […]

#BJP 5 Min Read
Aam Aadmi Party

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி.. 8 வாக்குகள் செல்லாது என அறிவிப்பு.!

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்ற அறிவுறுத்தல் படி இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சி இணைந்து போட்டியிட்டது. இந்தியா கூட்டணியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன. சண்டிகரில் மேயர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் […]

#BJP 6 Min Read
bjp

பரபரக்கும் சண்டிகர் மேயர் தேர்தல்… ஆபரேஷன் தாமரை தோல்வி.! காங். ஆம் ஆத்மி கடும் அதிருப்தி.!

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு தலைநகராக விளங்கும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் மேயர் தேர்தல் இன்று நடைபெற இருந்தது. ஆனால், தேர்தல் அதிகாரி அனில் மசி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனை சென்றதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான மறு தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. பில்கிஸ் பானு வழக்கு…கூடுதல் அவகாசம் கோரி மனு..! சண்டிகரில் உள்ள மொத்தம் என் 35 மாநகராட்சி இடங்களில் பாஜக 14 கவுன்சிலர்களை கொண்டுள்ளது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து முறையை […]

Aam Aadmi Party 5 Min Read
BJP - Congress - AAP