அமெரிக்க கௌரவ மேயர் பதவியில் அமர்ந்த 7 வயது குழந்தை சார்லி.அவருடைய வளர்ப்பு தாயார் கூறிய அவரின் அரசியல் முழக்கம். வரலாற்றிலேயே மிக குறைந்த வயது மேயர் என்ற பெயரை பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வொய்ட் ஹால் நகரின் தீயணைப்புத் துறையில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேயர் பதவி ஏலத்தில் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த ஆக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட அதற்கான ஏலத்தில் வில்லியம் சார்லஸ் […]