Tag: மேட்டூர் அணை திறப்பு

#BREAKING : கோடை காலத்தில் முதல் முறையாக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கான நீரை மலர் தூவி திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கான நீரை மலர் தூவி திறந்து வைத்தார். நாடு விடுதலைக்குப் பின் கோடை காலத்தில் முதல் முறையாக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் மேட்டூர் அணை நான்கு முறை திறந்திருந்தாலும் தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. ஜூன்-12-ஆம் தேதிக்கு முன் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள […]

#MKStalin 2 Min Read
Default Image