Tag: மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு..!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு..!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5அடி உயர்ந்து 45அடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் இருந்து காவிரியாற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு ஆயிரத்து நூறு கனஅடியாகக் குறைந்துள்ளது. கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 2வாரங்களாக மழை பெய்ததில் 84அடி கொள்ளளவுள்ள கபினி அணையில் 81அடிக்குத் தண்ணீர் நிறைந்துள்ளது. 124அடி கொள்ளளவுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் நூறடிக்கு மேல் தண்ணீர் பெருகியுள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தபோது அதிலிருந்து நொடிக்கு 35ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் […]

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு..! 5 Min Read
Default Image