இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டைகளை இழந்து 222 ரன்கள் எடுத்தனர். 223 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மேக்ஸ்வெல் […]
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன்டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கேப்டன் சூர்யா குமார் யாதவ், தொடக்க வீரர் […]
பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல் உள்ளார். கடந்த திங்கள்கிழமை இரவு மேக்ஸ்வெல்லுக்கு ஆன்டிஜென் சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளார். க்ளென் மேக்ஸ்வெல் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஆர்டி-பிசிஆர் சோதனையும் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் 12 வீரர்கள் மற்றும் எட்டு ஊழியர்களுக்கு […]