இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகள் 2021 மே மாதத்தில் 11 நாட்கள் செயல்படாது. இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகள் 2021 மே மாதத்தில் 11 நாட்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வார இறுதி நாட்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படுவது ஏற்கனவே வழக்கமான ஒன்றுதான். மே 2022க்கான வங்கி விடுமுறை நாட்களின் முழுப் பட்டியல் : மே 1 (ஞாயிறு) மே 2 (திங்கட்கிழமை) – […]