லியோனல் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா அணி கடந்த ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை 2022 பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு உலகக்கோப்பையின் போது லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த 6 ஜெர்சிகள் 78 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.64.74 கோடி) விற்பனையாகியுள்ளன. அதாவது அவரது ஜெர்சி ஒன்றின் விலை சுமார் ரூ.10.5 கோடி என கூறப்படுகிறது. மெஸ்ஸி மீது ரசிகர்கள் மத்தியில் […]
அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி தனது கால்தடங்களை பதிக்க வேண்டும் என பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் அழைப்பு விடுத்துள்ள்ளது. ஃபிபா உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை தட்டி சென்ற பிறகு ஏற்கனவே புகழின் உச்சியில் இருந்த அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி தற்போது மேலும் உயரத்திற்கு சென்று விட்டார். அவருக்கு உலகெங்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவருக்கு பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் (Maracanã Stadium) அழைப்பு […]
அர்ஜென்டினாவின் உலகக்கோப்பை வெற்றிக்கு பின், மெஸ்ஸி குறித்து சேவாக் இன்ஸ்டாவில் பகிர்ந்த மீம் வைரலாகி வருகிறது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் மெஸ்ஸி தன் பங்கிற்கு 2 கோல்களை அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்பாப்பேவிற்கு அடுத்தபடியாக 7 கோல் அடித்து மெஸ்ஸி 2-வது இடத்தில் இருக்கிறார், மேலும் அவர் இரண்டாவது முறையாக […]
காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக், மெஸ்ஸி அசாமில் பிறந்ததாக ட்வீட் செய்து பிறகு அதனை அழித்துள்ளார். கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்த காங்கிரஸ் காட்சியைச்சேர்ந்த அசாம் எம்.பி அப்துல் காலிக், அடிமனதிலிருந்து வாழ்த்துகள் தெரிவிக்கிறேன், மேலும் மெஸ்ஸிக்கும் அசாமிற்கும் உள்ள தொடர்புக்கு பெருமையடைகிறேன் என்று ட்வீட் செய்திருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் அசாம் தொடர்பா? என கேட்டதற்கு அவர் ஆம்! மெஸ்ஸி, அசாமில் தான் பிறந்தார் என பதில் ட்வீட் […]
தான் ஓய்வு பெறப்போவதில்லை என்று மெஸ்ஸி உலகக்கோப்பை வெற்றிக்கு பின் கூறியுள்ளார். உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி வென்றதற்கு மெஸ்ஸி முக்கிய காரணம் வகித்தார். இறுதி போட்டியிலும், மெஸ்ஸி கோல் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையின் அனைத்து நாக் அவுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுகிறார். போட்டிக்கு பிறகு மெஸ்ஸி அளித்த […]
முதல் அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு லுசைல் ஸ்டேடியத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 34 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்காக பெனால்டி முறையில் […]
கால்பந்து உலகக்கோப்பையை வெல்லும் விருப்ப அணிகளாக பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து என்று மெஸ்ஸி கூறியுள்ளார். கத்தாரில் நவ-20இல் தொடங்கும் கால்பந்து உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, இந்த கால்பந்து உலகக்கோப்பையை பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து அணிகள் வெல்லும் விருப்ப அணிகளாக இருக்கின்றன என்று அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா, தனது ஃபிஃபா உலகக் கோப்பை 2022இந்த முதல் ஆட்டத்தில் நவ-22 அன்று சவுதி அரேபியாவுக்கு எதிராக […]
கத்தாரில் நவ-20இல் தொடங்கவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு மெஸ்ஸி கால்பந்து ஆட்டம் குறித்து பேசியுள்ளார். உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரராக கருதப்படுபவர் அர்ஜென்டினா நாட்டைச்சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இந்நிலையில் கத்தார் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, கால்பந்து ஆட்டம் மாறிவிட்டது என மெஸ்ஸி கூறியுள்ளார். லியோனல் மெஸ்ஸி மற்ற கால்பந்து வீரர்களைப் போல் அல்ல, உடல் ரீதியாக அவர் சரியாக ஈர்க்கக்கூடிய மாதிரி இல்லை, சக […]