ஆங்கில நாளேடு கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு மெர்ச்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ் வணிக பிரதியை வெளியிட்டார். சென்னையில் ட்ரில்லியன் டாலர் தமிழ்நாடு கருத்தரங்கில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ‘மெர்ச்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ்‘ என்ற வணிக பிரதியை வெளியிட்டார். இதன்பின் பேசிய முதல்வர், தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு. புதிய தொழில்களை தொடங்குவதற்கான உள்கட்டமைப்பை சீர்செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களையும், […]