தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரானது இன்று பிப்ரவரி 22ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. கடந்த பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் மற்றும் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. இன்று கடைசி நாள் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் […]
சென்னை மெரினா கடற்கரையில் தினமும் தங்களது பொழுதை போக்குவதற்காக மக்கள் கூடுவது வழக்கம். பொதுமக்களுக்கு மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகளை கடற்கரையை ரசிக்கும் வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு வரும் மக்களின் பாதுகாப்புக்காக மெரினா கடற்கரையில் காவல்துறை தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம்தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி […]
மாண்டஸ் புயலில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம் நாளை மீண்டும் திறக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் உறுதியளித்தார். அன்மையில் வங்கக்கடலில் உருவாகி மாமல்லபுரம் கடற்கரையில் கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக வீசிய பலத்த காற்றின் காரணமாக புதுச்சேரி முதல் சென்னை என வங்கக்கடல் கரையோர பகுதிகளில் பல்வேறு இடங்கள் சேதமடைந்தன. இதில் சென்னை மெரினாவில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த புதிய சிறப்பு பலமானது மாண்டஸ் புயலில் சேதமடைந்தது. இணையத்தில் விமர்சனம் […]
சென்னையில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் பாதை விரைவில் சீர் செய்யபடும் என மேயர் பிரியா என அறிவுறுத்தியுள்ளார். மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னை மெரினா கடற்கரை சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றத்தால், மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது என்றும், சேதமடைந்த பாதை விரைவில் சீர் செய்யப்படும் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை இன்று திறப்பு. சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை வசதியை இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் திறப்பு வைக்கிறார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அறிவிப்பில், சென்னை மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. மெரினா கடற்கரை செல்லும், மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிப்பதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். […]
சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு இலவச சேவை செய்யும் வழங்க முடிவு. சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்று சென்னை மெரினா கடற்கரை. இந்த மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சொல்வது வழக்கம். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக சென்னை […]
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை ஓரத்தில் கால் நனைக்கும் விதமாக நிரந்தரமாக நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே போல பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடற்கரைக்கு செல்வதற்கு ஏதுவாக நடை பாதை அமைக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்த நடைபாதை ஒரு கோடி மதிப்பில் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) முதல் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைக்கு செல்ல நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) முதல் பொதுமக்களுக்கு அனுமதி என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.அதன்படி, மெரினா,பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு,நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக,தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் போன்றவை […]
சென்னை:மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு. அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக,இன்று முதல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. குறிப்பாக,மறு உத்தரவு வரும் வரை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. எனினும்,நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு மட்டும் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல […]
சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு. ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக, நாளை முதல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பிரத்தியேக நடைபாதையில் செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கபடுகிறது என்றும் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் மெரினா […]
மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாதை திறப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு. சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்காக பல பிரத்தியேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினா கடற்கரையில் மரப்பாதையை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் […]
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகளுக்கான நடைப்பாதையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின். சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்காக பல பிரத்தியேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினா கடற்கரையில் மரப்பாதையை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் […]
மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் லேசர் தொழில்நுட்பத்துடன் ஒளியூட்டப்படும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினை மறுசீரமைக்க திட்ட ஆலோசகரின் அறிக்கை பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் […]