Tag: மெய்யநாதன்

தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள்- அமைச்சர் மெய்யநாதன்..!

இன்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு நல சங்கங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் விளையாட்டு தொடர்பான தகவல்களை பெற்றிடவும், குறைகள் தெரிவித்திடவும் தகவல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  விளையாட்டுத்துறையினை […]

Meyyanathan 3 Min Read
Default Image