டெல்லியில் வரும் டிச-4 ஆம் தேதி நடைபெறும் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையானது அதிகாலை 4 மணி முதல் இயங்க இருக்கிறது. டெல்லியில் 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் டிச-4 ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து மாலை 5.30 வரை நடத்தப்படுகிறது. இந்த மாநகராட்சி தேர்தலுக்காக ஞாயிற்றுக்கிழமை அன்று மெட்ரோ ரயில் சேவையானது, அனைத்து தடங்களில் இருந்தும் அதிகாலை 4 மணிக்கு இயங்க ஆரம்பிக்கிறது. காலை 4 மணியிலிருந்து 6 மணி […]
சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு. சென்னையில் கனமழையால் மெட்ரோ ரயில் சேவை 1 மணிநேரம் நீட்டிக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக இரவு 11 மணி வரை மட்டுமே இயக்கப்படும் ரயில்கள், மழை காரணமாக பயணிகளின் தேவை கருதி நள்ளிரவு 12 மணி வரை இயக்கம். சாலைகளில் மழைநீர் தேங்குவதால் கடும் போக்குவரத்து […]
சென்னை:மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கமான அட்டவணையின் படி செயல்படும் என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் வழக்கமான அட்டவணையின்படி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் ஏற்கனேவே நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான அட்டவணையின் படி மெட்ரோ பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ […]