PM Modi – பிரதமர் மோடி கடந்த 4ஆம் தேதி முதல், தமிழகம் , தெலுங்கானா, ஒடிசா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு புதிய திட்டங்களை துவங்கி வைத்து வருகிறார். Read More – காஞ்சிபுரம் 43, ம.சென்னை 34, சேலம் 51… தமிழக பாஜகவில் படையெடுக்கும் வேட்பாளர்கள்.! இன்று மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி அங்கு 15,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை துவங்கி வைத்தார். […]
சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் சென்னை சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1,517 கோடி ரூபாய் செலவில் நெமிலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் 9 லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவில் இந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட […]
சென்னையில் மாதவரம் முதல் சிறுசேரி இடையேயான மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகளை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . சென்னையில் மெட்ரோ ரயில் முதற்கட்டமாக கடந்த 2015ஆம் ஆண்டு கோயம்பேட்டில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் செல்லக்கூடியதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக சென்னையில் மெட்ரோ பணிக்க தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் மாதவரம் முதல் சிறுசேரி இடையேயான 45.8 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் 2ம் […]
கொல்கத்தாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயிலை இந்தியா 2023 ஆம் ஆண்டில் தொடங்கும் என்பதால், கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனம் (KMRC) ஹூக்ளி ஆற்றின் கீழ் ஹவுரா மற்றும் கொல்கத்தா இடையே நீருக்கடியில் மெட்ரோ இணைப்புக்கான சுரங்கப்பாதையை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை தாழ்வாரம் ஆற்றுப்படுகைக்கு கீழே 33 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு கொல்கத்தாவை ஹவுராவுடன் இணைக்கும். இந்த சுரங்கப்பாதை வழியாக கிழக்கு மற்றும் மேற்கு மெட்ரோ வழித்தடங்கள் 500 மீட்டருக்கு மேல் இணைக்கப்படும். நீருக்கடியில் […]