Tag: மெட்டா நிறுவனம்

ஒரு மணிநேரம் தான் முடக்கம்… பல்லாயிரம் கோடிகளை இழந்த மெட்டா நிறுவனம்!

Meta : உலக முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிய நிலையில், மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் 3 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் சமூகவலைதங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய  செயலிகள் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென முடங்கியது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளை பயப்படுத்திக்கொண்டிருந்தபோது, திடீரென லோக் அவுட் ஆனதும், சிலருக்கு நெட்வொர்க் சரியாக இருந்தும் அந்த செயலிகளில் புகைப்படம், வீடியோ எதுவும் காட்டாமல் முடங்கியதால் பயனர்கள் சிரமத்துக்குள்ளானார்கள். Read […]

Facebook Down 5 Min Read
Mark Zuckerberg

“மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்”.. மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்!

Meta : மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு முடங்கியிருந்த நிலையில், மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் மெட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். இந்த சூழலில் திடீரென நேற்று இரவு உலக முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கின. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியதால் பயனாளர்கள் அவதிக்குள்ளானார்கள். Read More – ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயல்படவில்லை அதாவது, ஃபேஸ்புக், […]

Andy Stone 5 Min Read
Andy Stone

தனியுரிமை அச்சுறுத்தல்கள்:ஃபேஸ்புக்கில் முக்கிய அம்சத்தை நீக்க நிறுவனம் முடிவு!

தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் கருத்தில் கொண்டு ஃபேஸ்புக் செயலியில் இருந்து முக்கிய வசதியை நீக்க அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. சமீபகாலமாக ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது,அதன்படி,கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வர் சில மணி நேரம் செயலிழந்த காரணத்தால் அதன் பல பயனர்களை நிறுவனம் இழந்தது.அதே சமயம், நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஃபேஸ்புக் ஈடுபட்டு வருகிறது.ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய பிற செயலிகளையும் வழிநடத்தி வந்த நிலையில்,இந்த […]

face recognition 6 Min Read
Default Image