Tag: மெக்டொனால்ட்ஸ்

ரஷ்யாவில் உள்ள தனது 850 உணவகங்களை மூடுவதாக மெக்டொனால்ட்ஸ் அறிவிப்பு..!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 15 நாட்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரின் மத்தியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரைன் குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைனில் நடந்த போரில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே சண்டை அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரஷ்யா மீது மிகப்பெரிய நிறுவனங்கள் பொருளாதார தடையை தொடங்கியுள்ளன.  இந்நிலையில், ரஷ்யா மீதான […]

#Russia 3 Min Read
Default Image