Tag: மெகபூபா முப்தி

சட்டப்பிரிவு 370 – தீர்ப்பு வெளியாகும் முன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட மெகபூபா முப்தி..!

கடந்த 2019ஆம்  ஆண்டு  ஆளும் பாஜக அரசு ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது . காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரித்து அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளாக காஷ்மீர் மற்றும் லாடாக் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறாமல் உள்ளது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் […]

#SupremeCourt 4 Min Read
Mehbooba Mufti

தீவிரவாதம் என்ற பெயரில் பொதுமக்களை இந்த அரசு கொல்கிறது- மெகபூபா முப்தி..!

தற்போதைய ஆட்சியில் தீவிரவாதம் என்ற பெயரில் பொதுமக்கள் கொள்ளப்படுகின்றனர் என மெகபூபா முப்தி கூறினார். நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரின் ஹைட்ரபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. ஹைதர்போரா பகுதியில் நடந்த என்கவுன்டரில், பாகிஸ்தானிய பயங்கரவாதியான ஹைதர் மற்றும் அவனது உள்ளூர் கூட்டாளி முகமது அமிர் கொல்லப்பட்டனர். மேலும், அல்தாப் பட் மற்றும் முடாசிர் குல் ஆகிய இரு பொதுமக்களுடன் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின்  […]

Mehbooba Mufti 4 Min Read
Default Image

மெகபூபா முப்தியை அவதூறாக பேசிய பா.ஜ.க. முன்னாள்அமைச்சரின் சகோதரர் கைது..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஹிராநகர் பகுதியில் கடந்த மாதம் பேரணி ஒன்று நடைபெற்றது. அதில், முன்னாள் பா.ஜ.க. மந்திரி லால் சிங்கின் சகோதரரான ராஜிந்தர் சிங் அலியாஸ் பாபி என்பவர் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியை அவதூறாக பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, அவர் மீது காஷ்மீர் போலீசார் அவதூறு வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதியப்பட்டதை அடுத்து, ராஜிந்தர் சிங் அலியாஸ் கைது நடவடிக்கைகளுக்கு பயந்து தலைமறைவானார். இந்நிலையில், […]

kashmir chief minister 2 Min Read
Default Image