புங்கை மரம் -புங்கை மரம் அதிக அளவு ஆக்ஜிசனை தரக்கூடியது.புவி வெப்பமயமாதலை தடுக்க கூடியது மேலும் மண் அரிப்பை தடுக்க கூடியது , இப்படி பட்ட பல்வேறு நன்மைகளை கொண்ட புங்கை மரம் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . புங்கை மரத்தின் நன்மைகள் : இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. இதன் இலைகளை புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. வீட்டுக்கு உள்ளே செல்லக்கூடிய நச்சுக்கிருமிகளை தடுக்கக் கூடியது. […]
செல்போன்- முன்பெல்லாம் கழிவறைக்குச் செல்லும் பொழுது கையில் தொலைபேசியுடன் சென்றாலே அனைவரும் கேள்வி எழுப்பக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், தற்பொழுது வீடுகளுக்குள்ளேயே தனி கழிவறைகள் இருப்பதால் ஆண்கள் பெண்கள் இருவருமே கழிவறைக்குச் செல்லும் பொழுது தொலைபேசி எடுத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அண்மைய கணக்கெடுப்பின்படி 90% பேர் கழிவறை செல்லும் பொழுது தொலைபேசியை கையில் எடுத்துச் செல்லும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இவ்வாறு கழிவறைக்கு தொலைபேசி எடுத்து செல்வதால் ஏற்படக்கூடிய தீமைகள் […]