Tag: மூலம்

கொரோனா பரவல் தடுப்பு… வழக்கு விசாரணைகள் வாட்ஸ் ஆப் காணொளிகள் மூலம்… மனு தாக்கல் இ-மெயில் மூலம் நடைபெறுகிறது…

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும்  கொடிய கொரோனா வைரஸ் தொற்றின்  காரணமாக அடுத்த மாதம் ஏப்ரல் 14-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பாரத பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இதையொட்டி  தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களையும் 3 வாரங்களுக்கு மூடிவைப்பதாக  சென்னை உயர்நீதிமன்றம்  அறிவித்திருந்தது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை உயர்நீதிமன்ற  வழக்குகள் தற்போது வாட்ஸ் அப் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீதிபதிகள் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் காணொலியின்  உதவியுடன் […]

கானொளி 2 Min Read
Default Image