திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 26-ஆம் தேதி திருப்பூரில் அனைத்து சங்க, அரசியல் கட்சி, அனைத்து அமைப்புகள் சார்பில் முழு […]