Tag: முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை விவகாரம் – தமிழக, கேரள தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை. முல்லைப் பெரியாறு அணைக்கு கீழ் பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசால் அமைக்கப்பட்ட   தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் கேரள தலைமைச் செயலாளர் ஜாய் ஆகியோர் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Mullai Periyar dam 1 Min Read
Default Image

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு.! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு.!

முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு அளித்துள்ள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியாறு அணை மூலம் தமிழக கேரள மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த அணை பாதுகாப்பாக இல்லை என கேரள அரசும், பாதுகாப்பாக இருக்கிறது என பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடுத்துள்ளனர். அந்த வழக்குகள் […]

உச்சநீதிமன்றம் 4 Min Read
Default Image

முல்லை பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது.! தமிழக முதல்வர் கடிதம்.! 

முல்லை பெரியாறு அணை உறுதியுடன் இருக்கிறது. அணை பக்கம் இருக்கும் கேரள எல்லையில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.  – மு.க.ஸ்டாலின் கடிதம்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் முல்லை பெரியாறு அணை பற்றி எழுதியுள்ளார். அதாவது முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை ஆராய வேண்டும்.  அது நிரம்பி வருவதால் கேரள கரையோர மக்களுக்கு பாதிப்பு உண்டாகும் அபாயம் இருக்கும் என கேரள முதல்வர் […]

mk stalin 3 Min Read
Default Image

#Breaking:முல்லைப் பெரியாறில் புதிய அணை;யாரும் இப்போது பேசவேண்டாம் – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

டெல்லி:முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது பற்றி யாரும் தற்போது பேசவேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவுரை. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில்,முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது பற்றி யாரும் இப்போது பேசவேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.முல்லைப் பெரியாறில் அணை கட்டுவது தொடர்பாக கேரள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து புகார் இருந்தால் தங்களிடம் முறையிடலாம் என தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில்,முல்லைப் […]

#Supreme Court 4 Min Read
Default Image

முல்லை பெரியாறு அணை விவகாரம் : ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம்..!

தேனி மாவட்டம், கம்பத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமையில், முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டுமென்று, தமிழக மற்றும் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். தேனி : கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணை விவகாரம் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. அதன்படி,  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இருவருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்றது. இந்நிலையில், தேனி மாவட்டம், கம்பத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் […]

#OPS 3 Min Read
Default Image

முல்லை பெரியாறு அணை விவகாரத்தைப் பற்றி பேச ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு தகுதியில்லை – அமைச்சர் துரைமுருகன்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பற்றி பேச இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோருக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் பேட்டி. முல்லைப் பெரியாறு அணையி நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். ஆணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவுக்கு நீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]

#EPS 3 Min Read
Default Image

முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்யும் தமிழக அமைச்சர்கள்..!

முல்லைப் பெரியாறு அணையி நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் படகில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 1,644 ஏரிகளில்,  256 ஏரிகள் 100%  நிரம்பியுள்ளதாகவும், 205 ஏரிகள், 75 முதல் 99 சதவீதம் வரை நிரம்பி உள்ளதாகவும் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையி நீர்மட்டம், […]

mullaiperiyaru 2 Min Read
Default Image