தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ இலங்கை தமிழர், காவிரி நதிநீர், மீனவர் இன்னல், என பல பிரச்சனைகளுக்கு எழுச்சி உரை நிகழ்த்தி போராட்டம் நடத்திய திரு.வைகோ முல்லைப் பெரியாறு அணையை திமுக அரசு கேரளாவிற்கு தாரை வார்த்து, அணையின் மதகுகளை கேரளா […]
கேரள அரசிடம் மண்டியிட்டு, நமது மாநில முதல்வர் சரணடைந்து விட்டார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், பாஜக சார்பில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கேரள அரசிடம் மண்டியிட்டு, நமது மாநில முதல்வர் சரணடைந்து விட்டார் என்று தான் என்று சொல்ல […]
14 தடவை முல்லைப் பெரியார் அணைக்கு சென்றேன் என்கிறாரே எதிர்க்கட்சித் துணைத் தலைவர். அது எந்தெந்த தேதிகளில் என்று குறிப்பிடுவாரா? சென்னை : முல்லைப் பெரியாறு அணையி நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று ஆய்வு செய்தனர். அணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவுக்கு நீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து […]