முருகப்பெருமானை வழிபடக்கூடிய வழிபாட்டில் தைப்பூச விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த விழாவானது தை மாதம் வருகின்ற பூச நட்சத்திரத்தில் கூடிய பவுர்ணமி திதி கூடி வரும் நாளையே தைப்பூசம் என்று நாம் கொண்டாடு வருகிறோம். தைப்பூச விழாவை பற்றி 7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தனது தேவாரப்பாடல்கள் மூலமே நம்மால் அறிய முடிகிறது.இவ்விழாவானது தொன்று தொட்டு நடைபெறுகிறது. இந்நாளில் முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் அவரின் தந்தையான சிவபெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இதில் […]