Tag: முருகன்

ராஜீவ் கொலையில் உண்மை குற்றவாளி யார் என தெரியாது.! கணவரை சந்தித்த பின் நளினி பேட்டி.!

ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். – நளினி தகவல்.  முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலைவழக்கில் சிறையில் இருந்து அண்மையில் வெளியான நளினி, திருச்சி முகாமில் இருக்கும் தனது கணவர் முருகனை இன்று சந்தித்து விட்டு வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘ ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். […]

#RajivGandhi 2 Min Read
Default Image

முருகனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்க கோரி மனு..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள முருகனின் மாமியார் பரோல் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். தனது மகள் நளினி தற்போது பரோலில் உள்ளதால் மருமகன் முருகனுக்கும் பரோல் வழங்க வேண்டும். முருகனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க ஏதுவாக பரோல் வழங்க வேண்டும் என நளினியின் தாய் பத்மா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே ராஜீவ் கொலை வழக்கின் கீழமை […]

பரோல் 2 Min Read
Default Image

இன்று 'திருமண விரதம்' எனப்படும் பங்குனி உத்திரம்..!விரதமும்..பலனும்

பங்குனி மாதத்தில்  உத்திர நட்சத்திரமும் ,பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி  உத்திரமாகும்.சிவபெருமானை கல்யாண சுந்திரமூர்த்தியாக அனுஷ்டிக்கும் விரதமாகும்.மேலும் இதனை திருமண விரதம் என்று கூறுவர். மேலும் இவ்விரதத்தை  முருகனுக்குரிய விரதங்களில் ஒன்றாகும். மேலும் சாஸ்தா,சிவன்,விஷ்ணு ஆகிய  தெய்வங்களுக்குரிய நாளாகவும் இந்நாள் விளங்குகிறது.இந்த தினத்தில் தான் இந்திரன் மகளான தெய்வாணையை பங்குனி உத்திரத்தில் முருகன் கரம் பிடித்தார். இந்நிகழ்வினை 2ம் படைவீடான திருப்பங்குன்றத்தில் பிரம்மோற்சவமாக கொண்டாடப்படும்.ஆனால் நடப்பாண்டு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.தர்ம சாஸ்தா என்று அழைக்கப்படும் […]

உத்திரம் 5 Min Read
Default Image

லட்ச தீபத்தில் மின்னிய காங்கேயநல்லூர் ..தீபத்திருவிழா வெகுவிமர்சை

ஆன்மீகத் தொண்டில் முருகனின் அடியராக தனது வாழ்நாள் முழுவதும் ஆன்மீகத்தை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் அவதரித்த புண்ணிய பூமி  என்று கூறப்படும் காங்கேயநல்லூரில் அருள்பாலித்து வரும் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு லட்ச தீபத்திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மகாதீபாராதனையும், லட்ச தீப காட்சியும் நடந்தது. இரவு 11.30 மணிக்கு சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இவ்விழாவில் வாரியார் சுவாமிகளின் சகோதரர் மகன் புகழனார், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து […]

காங்கேயநல்லூர் 3 Min Read
Default Image

மாசி பிரம்மோற்சவ விழா- திருத்தணியில் கோலாகலமாக துவங்குகிறது.!

திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவானது வரும் பிப்.27ந் தேதி கோலகலமாக தொடங்குகிறது.  தமிழ்  கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில்  மாசி பிரம்மோற்சவ விழாவானது ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அவ்வாறு நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவ விழா வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும்27ந் தேதி விநாயகர் வீதி உலாவுடன் தொடங்குகிறது.அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி […]

திருத்தணி 2 Min Read
Default Image

கேட்டதைக்கொடுக்கும் தைப்பூச விரதம் கடைபிடிக்கும் வழிமுறையும்- பலன்களும்..!

இன்று தைப்பூசம் அனைத்து முருகன் ஆலயங்களிலும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.முருகனுக்கு உரிய விஷேசமான நாட்களில் இந்நாளும் ஒன்று.தைப்பூச தினத்தில் அந்த அழகனை நினைந்து உருகும் அடியார்களுக்கு சொல்லி வரமளித்து வருகிறார் முருகன் இதனை வார்த்தையால் அறிந்து கொள்ள முடியாது அனுபவத்தினால் அறியலாம் அதற்கும் அவனின் அருளால் தான் முடியும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை இதனை அறிந்தவர்கள் அதிகம்.அவ்வாறு தை மாதத்தில் பூச நட்சத்திரமும்,பவுர்ணமிதிதியும் இணைந்து வரும் நாளில் தான் தைபூச விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நாளில் அய்யனுக்கு விரதமிருந்து அவரை […]

தைப்பூசம்2020 4 Min Read
Default Image

கந்தனுக்கு அரோகரா..பழனியில் அழகனுக்கு திருக்கல்யாணம் இன்று..!வெகுசிறப்பாக நடைபெறுகிறது..!

நாளை தைப்பூச திருவிழா அனைத்து முருகன் ஆலயங்களிலும் வெகுச்சிறப்பாக நடைபெற உள்ளது. இன்று பழனியில் பெரியநாயகியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. படைவீடுகளில் 2 வது படை வீடாக திகலும் பழனியில் தைப்பூசத் திருவிழா பெரிய நாயகியம்மன் கோயில் கொடியேற்றத்தோடு கடந்த ஞாயிற்கிழமை தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதராக முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதைத் தொடா்ந்து ரத வீதி உலா எழுந்தருளளும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்  வெள்ளிக்கிழமையான இன்று […]

திருக்கல்யாணம் 3 Min Read
Default Image

திருச்செந்தூர் தைப்பூச திருவிழா..அழகனை காண படையெடுக்கும் பக்தர்கள்.!

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரம் ஆனாலும் பழமுதிர் சோலை மரமாவேன் முருகா…என்ற பாடலுக்கு ஏற்ப அற்புத ஆன்மீக இடமாகத் திகலும் திருச்செந்தூர். தைப்பூசத் திருவிழாவானது வரும் 8ந்தேதி கோலகலமாக துவங்குகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருகின்ற 8ம் தேதி நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான இந்த தலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற 8ம் தேதி தைப்பூச திருவிழாவானது சிறப்பாக […]

திருச்செந்தூர் 5 Min Read
Default Image

கொடியேற்றத்துடன் தொடங்கியது..தைப்பூச திருவிழா…!பழனியில் அதிர்ந்த அரோகரா கோஷம்..கோலகலம்

அரோகரா கோஷத்தில் அதிருந்த முருகனின் மூன்றாம் படை வீடு கொடியோற்றத்துடன் தொடங்கியது தைப்பூசத்திருவிழா அறுபடை வீடுகளில் அய்யப் முருகனின் 3ம் படைவீடாக திகழும் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 7 மணிக்கு எல்லாம் முதற்கடவுள் விநாயகர்க்கு பூஜை செய்யப்பட்டது, புண்ணியாக வாஜனம் மற்றும் மயூரையாகங்கள் நடைபெற்றது.  இதன் பின் கொடிப்படம் நான்கு ரதவீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. […]

திண்டுக்கல் 5 Min Read
Default Image

நினைத்த காரியம் நிறைவேற வடிவேலனை வீட்டில் இவ்வாறு பூஜை செய்தலே போதும்!

அசுரனை அழிப்பதற்காக பார்வதி அம்மன் தனது சக்திகளை பயன்படுத்தி உருவாக்கிய வேலாயுதத்தை முருகனுக்கு கொடுத்திருந்தார். அப்படி சக்திவாய்ந்த வேலை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தாலே நன்மை பல பெருகும்.   வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையுமில்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த தெய்வம் என்றால் அது முருகப் பெருமான் தான். முருகப்பெருமான் கையில் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் வேல். அந்த வேல் ஆயுதத்தை பார்வதியம்மன் தனது […]

AANMEEGAM 5 Min Read
Default Image

பழனி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் வெகுச் சிறப்பு..!

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதி அன்று கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது.10 நாட்கள் நடந்த தைப்பூச திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி மற்றும் தெய்வானைக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை உடன் ரதவீதிகளில் உலா வருகின்ற  நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. […]

devotion 4 Min Read
Default Image

“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”கோஷத்தில் பவனி வந்த முருகன்..!திருப்பரங்குன்றத்தில் குமரனின் தேர் உலா..!!

த்மிழ் கடவுளான முருகப்பெருமானின் முதற்படை வீடாக கருதப்படும்  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8 தேதியே கொடியேற்றத்துடன் தெப்பத் திருவிழா தொடங்கியது. தொட்ர்ந்து  நடைபெற்று வரும் திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை சுவாமி  தங்க சப்பரத்திலும் இரவில் பல வேறு வாகனங்களில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளி நகரில் வீதி  உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்து வருகிறார். இந்நிலையில் திருவிழாவின் 9ம் நாளான நேற்று காலை தெப்ப முட்டு தள்ளுதல் விழாவுடன் தை கார்த்திகை தேரோட்டம் வெகு விமரிசையாக […]

ஆன்மீகம் 3 Min Read
Default Image

வரம் தர வரும் கந்தசஷ்டி……..அரோகரா கோஷத்துடன்…..படைவீடான பழனியில் தொடங்குகிறது…!!!

தமிழ்கடவுளான எம்மிரான் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும்.   இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற நவ.8-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.7 நாட்கள் விரதத்தோடு நடக்கும் இந்த திருவிழாவின் போது, தினசரி சின்னக்குமாரர்  சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு தயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.6-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் புரியும் அப்பன் முருகனின் […]

ஆன்மீகம் 8 Min Read
Default Image