Tag: முரளிதரன்

இவரது மறைவு திரையுலகுக்கு பேரிழப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான திரு.கே.முரளிதரன் அவர்கள் உயிரிழந்த நிலையில், அவரது  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், ‘தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான திரு. கே. முரளிதரன் (66) அவர்கள் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். வெற்றிப்படங்களைத் தயாரித்து […]

#Death 4 Min Read
Default Image

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.446.52 கோடி… மக்களைவையில் தகவல்…

இந்திய பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக பாராளுமன்றத்தின் மேலவையான  மக்களவையில் உறுப்பினர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர்  முரளதரன் பதிலளித்து பேசினார். அந்த பதிலில்,  கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக தற்போது வரை ரூ.446.52 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதுஎன்றும், இதில் விமான செலவுகளும் அடங்கும் என்றும் தெரிவித்தார்.மேலும் அவர் அளித்த தகவலில், கடந்த 2015-16-ம் ஆண்டில் ரூ.121.85 கோடியும், 2016-17-ஆம் ஆண்டில்  ரூ.78.52 கோடியும், 2017-18-ஆம் ஆண்டில் ரூ.99.90 […]

பயன செலவு 2 Min Read
Default Image