Tag: முரசொலி

4051 கடிதங்கள்.. 54 தொகுதிகள்… கலைஞர் கைவண்ணத்தில் புதிய நூல் வெளியீடு.!

2016ஆம் ஆண்டு வரையில் முரசொலியில் எழுதிய 4,051 கடிதங்களை 54 தொகுதிகளாக தொகுத்து வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிட உள்ளனர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, தென்பாண்டி சிங்கம், திருக்குறள் உரை என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். மேலும், முரசொலி எனும் நாளிதழை நிறுவி அதனை திறம்பட நடத்தி வந்தார். அப்போது அந்த பத்திரிகை வாயிலாக கடிதங்களை தொண்டர்களுக்கு எழுதுவது வழக்கம். அப்படி அவர் 1968 […]

kalaignarMKarunanidhi 2 Min Read
Default Image

தலைவர் கலைஞர் தன் மூத்த பிள்ளையாய்க் கொண்டாடிய முரசொலி – கனிமொழி எம்.பி ட்வீட்

தலைவர் கலைஞர் தன் மூத்த பிள்ளையாய்க் கொண்டாடிய முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது என கனிமொழி எம்.பி ட்வீட்.  முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது. இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தலைவர் கலைஞர் தன் மூத்த பிள்ளையாய்க் கொண்டாடிய முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது. அரசியல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாளும் […]

#DMK 3 Min Read
Default Image

முரசொலி நில வழக்கு – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உயர்நீதிமன்றத்தில் மனு!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவரான எல்.முருகன் அவர்கள்,திமுகவின் முரசொலி அலுவலகம் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று கூறியதால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து,சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எல்.முருகன் மீது திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதற்கிடையில்,தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன்,கடந்த ஆண்டு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை,கால்நடை பராமரிப்பு, மீன்வளம் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து,எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் […]

L MURUGAN 4 Min Read
Default Image