MI vs RCB:இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய ஐபிஎல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதவுள்ளன. இந்நிலையில்,டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.இதுவரை,இரு அணிகளும் நேருக்கு நேராக இதுவரை 28 முறை மோதியது, அதில் 17 போட்டிகளில் எம்ஐ வெற்றி பெற்றது, […]