Mumbai stock market : வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சரிவுடன் நிறைவுபெற்றது. கடந்த வாரம் இறுதியில் முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், சென்செக்ஸ் 74,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. Read More – ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை […]
Stock market : முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், 74,000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. கடந்த வாரம் பெரும் சரிவை கண்டுவந்த இந்திய பங்குச்சந்தை இறுதியில் புதிய உச்சத்தை தொட்டு முதலீட்டாளர்களை நிம்மதியில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த வாரம் ஆரம்பம் முதலே சிறப்பாக அமைந்துள்ளது. அதன்படி, இந்த வாரம் ஆரம்பம் முதலே சென்செஸ் மற்றும் நிஃப்டி உயர்வை கண்டு வருகிறது. இதனால், நஷ்டத்தில் இருந்த […]
Indian stock market : இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது. இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவை கண்ட நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செஸ் மற்றும் நிஃப்டி உயர்வை கண்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக நஷ்டத்தில் இருந்த முதலீட்டாளர்கள் தற்போது பெரும் நிம்மதியாக உள்ளனர். Read More – Gold […]
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிசிஎஸ் பங்குகள் பங்குசந்தையில் புதிய சாதனையை எட்டி, அதன் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் கோடியைத் தாண்டியது. மும்பை பங்குசந்தையின் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, பிஎஸ்இ-யில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.4,135.9-ஆக (4%) உயர்ந்தது. இது முந்தைய பங்குசந்தையில் டிசிஎஸ்-யின் அதிகபட்சமான ரூ.4,043 ஐத் தாண்டியது. இதன் மூலம், டிசிஎஸ்யின் சந்தை மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் முதல் முறையாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரூ.15 […]
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1325 புள்ளிகள் உயர்ந்து 60,614 புள்ளிகளில் வணிகம் செய்யப்படுகிறது.அதைப்போல,தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 355 புள்ளிகள் உயர்ந்து 18,019 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றது. கச்சா எண்ணை விலை குறைவு காரணமாகவும்,ஆசிய சந்தைகளின் ஏற்றம் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தற்போது வர்த்தகம் செய்யப்படுகின்றது.
வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் கடுமையான சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.அதன்படி,மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 14,439 புள்ளிகளும்,நிஃப்டி 405 புள்ளிகளும் சரிந்துள்ளன. உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன.அவ்வப்போது ஏற்றம் காணப்பட்டலும் கூட பெரும்பாலான நேரங்களில் சரிவை மட்டுமே பங்குச்சந்தைகள் சந்திக்கும் நிலை உள்ளது. அந்த வகையில்,வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1439 புள்ளிகள் சரிந்து 52,893 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதைபோல்,நிஃப்டி 405 புள்ளிகள் சரிந்து 15,839 புள்ளிகளில் […]
மும்பை:5 வது நாளாக இன்று சென்செக்ஸ் 3,300 நிஃப்டி 1,100 புள்ளிகள் சரிவை சந்தித்தால் முதலீட்டாளர்களுக்கு ரூ.17.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை:பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் தற்போது 1509 புள்ளிகள் சரிந்து 57,527 புள்ளிகளில் வணிகமாகிறது.அதே சமயம்,தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியானது 463புள்ளிகள் சரிந்து 17,153 புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகிறது. இந்நிலையில்,ஜனவரி 17 ஆம் தேதி முதல் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.17.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
இந்திய பங்குச்சந்தை முதன்முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் செய்யப்படும் நிலையில், ஒரே மாதத்தில் 4 ஆயிரம் புள்ளிகள் உயர்வு. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் முதன் முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் 312.39 (0.55%) புள்ளிகள் உயர்ந்து, 57,202.15 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 17 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் நடைபெறுகிறது. தேசிய […]