Tag: மும்பை நீதிமன்றம்

வீட்டு வேலை செய்ய விருப்பமில்லாத பெண் இதை செய்யுங்கள்…! நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

வீட்டு வேலை செய்ய விரும்பாத பெண்கள் திருமணத்திற்கு முன்பதாகவே மணமகனிடம் அதை தெரிவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.  கடந்த 2005 ஆம் ஆண்டு குடும்பநல நீதிமன்றம், ராணுவ அதிகாரி ஒருவரின் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக இராணுவ அதிகாரியின் மனைவி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருந்தபோதே ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி காலமானார். அப்பெண் அந்த மேல்முறையீட்டு மனுவில் தனது கணவர் […]

court 4 Min Read
Default Image

நீரவ் மோடியின் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நீரவ் மோடியின் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்ய மும்பை நீதிமன்றம் அனுமதி.  வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு இந்தியாவிலிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், மும்பை சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவு  நீதிமன்றம் தொழிலதிபர் நீரவ் மோடி பொருளாதார […]

- 2 Min Read
Default Image

‘தோல் – தோல் தொடுதல் குற்றம் இல்லை’ – 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை..! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!

தனது ஐந்து வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தனது ஐந்து வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியில் வித்தியாசமாகநடந்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவரின் ஆசிரியர் எச்சரித்துள்ளார். இது குறித்து மாணவியின் தாய் தனது மகளிடம் விசாரித்த  […]

5 ஆண்டு சிறைத்தண்டனை 5 Min Read
Default Image