Tag: மும்பை

நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

MK Stalin: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் தேசிய ஒற்றுமை நியாய யாத்திரை மும்பையில் நாளை நிறைவடைகிறது. இதையடுத்து மும்பையில் I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. READ MORE – இபிஎஸ் vs ஓபிஎஸ் : இரட்டை இலை சின்னம் யாருக்கு.? இன்று தீர்ப்பு.! ராகுல் தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்ரா மகாராஷ்டிராவில் நாளை (மார்ச் 17 ஆம் தேதி) முடிவடையும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் […]

#CMMKStalin 4 Min Read
mk stalin

Ranji Trophy : 42-வது முறையாக சாம்பியன் ..! 169 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி ..!

Ranji Trophy : இந்தியாவில் நடைபெற்று வந்த 96-வது ரஞ்சி கோப்பையின் இறுதி போட்டியில் மும்பை அணியும், விதர்பா அணியும் கடந்த  மார்ச்-10ம் தேதி அன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் தனது முதல் இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய மும்பை அணி விக்கெட்டுகள் இழந்தாலும் தட்டு தடுமாறி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. Read More :- இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் […]

#mumbai 5 Min Read
Ranji Final [file image]

Ranji Trophy : அரை இறுதியில் படு தோல்வி அடைந்த தமிழ்நாடு ..! இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற மும்பை ..!

Ranji Trophy : இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் மதிப்பு மிக்க போட்டியாக பார்க்கபடுவது ரஞ்சி கோப்பையாகும். இது 89-வது ரஞ்சி கோப்பையாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி இரண்டு முறை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது ரன்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி அரை இறுதி வரை தமிழ்நாடு அணி வந்தது. அரை இறுதியில் போட்டியில்,  41 முறை ரஞ்சி கோப்பையை வென்ற வலுவான மும்பை அணியை எதிர்கொண்டது. இந்த அரை இறுதி போட்டியில் டாஸ் […]

ranji trophy 5 Min Read
RAnji Trophy [file image] (1)

வரலாறு காணாத உயர்வை கண்டுள்ள இந்திய பங்குச்சந்தை!

Indian stock market : இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது. இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவை கண்ட நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செஸ் மற்றும் நிஃப்டி உயர்வை கண்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக நஷ்டத்தில் இருந்த முதலீட்டாளர்கள் தற்போது பெரும் நிம்மதியாக உள்ளனர். Read More – Gold […]

#Nifty 4 Min Read
Indian stock market

பாரிஸ் விமான நிலையத்தில் 3 நாளாக தவித்த 300 இந்தியர்கள்.? நீதிபதிகள் அதிரடி உத்தரவு.! 

ருமேனியாவை தளமாகக் கொண்ட லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஏர்பஸ் ஏ-340-வானது கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் இருந்து அமெரிக்காவில் நிகரகுவா எனும் இடத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 303 பயணிகள் பயணித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அதில் 11 சிறார்களும் அடக்கம். .24 மணிநேரத்தில் 201 பேர் பலி.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிடம் வலியுறுத்தல்.! இந்த விமானமானது, இடையில் எரிபொருள் நிரப்பும் பொருட்டு பாரிஸில் இருந்து 150 கிமீ தொலையில் வத்ரி […]

#mumbai 5 Min Read
Legend Airlines

ஜார்கண்ட் : ரயில் தண்டவாளத்துக்கு வெடிவைத்த நக்சலைட்டுகள்.!

நேற்று (வியாழக்கிழமை) மும்பை – ஹவுரா இடையேயான ரயில்வே வழித்தடத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் மனோகர்பூர் மற்றும் கோயில்கேரா இடையே உள்ள ரயில் பாதையின் ஒரு பகுதியானது மர்ம நபர்களால் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்… மத்திய அரசு புதிய முடிவு.! இந்த நாச வேலையை செய்தது நக்சலைட்டுகள் என விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது கோயில்கேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.ரயில் தண்டவாளம் சேதம் காரணமாக ஹவுரா-மும்பை வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. […]

#Jharkhand 2 Min Read
Naxalites - Jharkand

என் வாழ்கையில இதெல்லாம் நடக்கும்னு நான் நினைத்து கூட பார்க்கல.. விஷால் பரபரப்பு.!

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்களில் வெளியான திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் இந்தியில் தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்து இருந்தார். இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்திருந்தார். […]

#CBI 4 Min Read
Vishal

ரயிலில் சிக்கிய ஆடையால் நடந்த விபரீதம்..பரபரப்பான வீடியோ..!

ரயில் கதவுகளுக்கு இடையில் சிக்கிய ஆடையால் நடைபாதையின் இறுதி வரை இழுத்து செல்லப்பட்ட பெண்ணின் பரபரப்பு வீடியோ. கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி மும்பை மெட்ரோ ரயிலின் கதவுகளுக்கு இடையே கௌரி குமாரி சாஹு என்ற பெண்ணின் (துப்பட்டா) ஆடையானது சிக்கிக்கொண்டது. அதனை கவனித்த பயணி ஒருவர் ஓட்டுனரின் அறையை தட்டியபோதும் அதை கவனிக்காமல் ரயில் புறப்பட்டது. ரயிலில் இருந்து தன்னை காப்பாற்ற முயற்ச்சித்தும் அந்த பெண்ணால் முடியவில்லை. இதனால் ரயிலுடன் அந்த பெண்ணும் நடைபாதையின் […]

clothes stuck in train 3 Min Read
Default Image

கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் RNA கண்டுபிடிப்பு.! மத்திய சுகாதாரத்துறை தகவல்.!

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் ஆர்என்ஏ கண்டறியப்பட்டது. – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா. உலகஅளவில் தற்போது கொரோனாவின் தாக்கம் ஒரு சில நாடுகளில் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதால், மீண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியாவும் மேற்கொண்டு வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், உலகளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கணக்கில் கொண்டு நாட்டின் சுற்றுச்சூழல், கழிவுநீர் மற்றும் தொற்று கண்காணிப்பை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து […]

#Delhi 3 Min Read
Default Image

ஜி20 மாநாடு : வெளிநாட்டு குழுவினர் வருகை.! குடிசைகளை துணியால் மறைத்த மும்பை மாநகராட்சி.!

ஜி20 மாநாடு செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளதால், குடிசை பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் திரைசீலை கொண்டு மறைந்துள்ளது.  இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டை இந்த வருடம் இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது. இதற்காக, இன்று ஜி20 செயற்குழு கூட்டம் மும்பையில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனால், வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தியர் வந்துள்ளனர். அதற்காக, மும்பை மாநகரம் அநேக […]

- 2 Min Read
Default Image

மும்பையில் மெகாபிளாக் அறிவிப்பு..! டிசம்பர் 11 வரை ரயில் சேவை பாதிக்கப்படும் ..!

மும்பையில் மெகா பிளாக் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை ரயில் சேவை பாதிக்கப்படும் என மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மும்பையில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் உபகாரணங்களை பராமரிப்பதற்காக மேற்கு ரயில்வே “மெகா பிளாக்” அறிவித்துள்ளது. இந்த தடையால் மும்பையின் மத்திய மற்றும் மேற்கு வழித்தடங்களில் நாளை ரயில் சேவைகள் பாதிக்கப்படும். போரிவ்லி மற்றும் கோரேகான் ரயில் நிலையங்களுக்கு இடையே, காலை 10:35 மணி முதல் 3:35 வரை பாதைகளில் ஐந்து மணிநேரம் தடைகள் இருக்கும் என்று அந்த அறிக்கையில் […]

- 2 Min Read
Default Image

மும்பையில் எலக்ட்ரிக் பிரீமியம் பேருந்துகள் இயக்கம்.! பெஸ்ட் நிறுவனத்தின் புதிய சேவை..!

பெஸ்ட் நிறுவனமானது பாந்த்ரா மற்றும் தானே இடையே பிரீமியம் பேருந்து சேவைகளை தொடங்கியுள்ளது. மும்பையில் உள்ள பெஸ்ட் நிறுவனமானது (BEST) தனது பிரீமியம் பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவையானது, குளிர்சாதனம் மற்றும் குறைந்த மாசுகளை வெளியேற்றும் நான்கு மின்சார பேருந்துகள், பாந்த்ரா மற்றும் தானே வழியே இயக்கப்பட்டு சொகுசுப் பேருந்து சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. மும்பை மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேலும் 200 மின்சார பேருந்துகளைக் இயக்க பெஸ்ட் திட்டமிட்டுள்ளது. இந்த சேவையால் இந்தியாவின் முதல் […]

#mumbai 3 Min Read
Default Image

ரயிலில் உடமைகளை தொலைத்த பெண்.. கண்டுகொள்ளாத ரயில்வே… 2 லட்சம் அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்.!

லக்கேஜ் திருடப்பட்ட வழக்கில் பெண்ணிற்கு 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரயில்வேக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  2015இல் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ரணக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த போது அந்த பெண்ணின் உடமைகள் திருடப்பட்டது. பெண் உடனே டிக்கெட் பரிசோதகரிடம் கூறியுள்ளார். அவர் தொலைத்த உடமைகளில் உடைகள் தவிர்த்து ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பஷ்மினா சால்வை உட்பட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் அந்த […]

2 Lakh Compensation 3 Min Read
Default Image

பாலியல் வன்கொடுமை வழக்கில் 8ஆம் வகுப்பு மாணவர்கள் கைது.! 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.!

மும்பையில் 13வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த்தாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலையைஏற்படுத்தியுள்ளது. மும்பை மாட்டுங்கா பகுதியில் உள்ள ஓர் பள்ளியில் கடந்த நவம்பர் 30-ம் தேதி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யபட்டதாக மும்பை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இரண்டு சிறுவர்கள் ஆவர். குற்றம் […]

#mumbai 2 Min Read
Default Image

சார்ஜ் செய்யும் போது வெடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 7 வயது சிறுவன் பரிதாப பலி..

மும்பையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் வீட்டில் சார்ஜ் செய்யும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியதில் 7 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கிள்ளதாக மாணிக்பூர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து கடந்த மாதம் […]

#Maharashtra 2 Min Read
Default Image

5 ஜி இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது.! – பிரதமர் மோடி பெருமிதம்.!

5 ஜி சேவையானது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது. இதன் மூலம் இந்தியாவின் தொழில்நுட்பம் அடுத்தகட்டத்திற்கு செல்லும்.- 5ஜி சேவை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பெருமிதமாக பேசினார்.  இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக இந்தியாவின் பிரதான முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. அடுத்ததாக 13 நகரங்களில் செயல்பாட்டிற்கு வந்து, பின்னர் அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் […]

5 3 Min Read
Default Image

ரூ.15 கோடி மதிப்புள்ள கோகோயினை தனது வயிற்றில் கடத்திய நபர் கைது!

மும்பையில் ரூ.15 கோடி மதிப்புள்ள 116 கோகோயின் துண்டுகளை விழுங்கி கடத்த முயன்ற நபர் கைது. மும்பையில் சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 1.5 கிலோ எடையுள்ள கோகோயின் அடைக்கப்பட்ட 116 துண்டுகளை விழுங்கி கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட காங்கோ நாட்டவர்(51) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு, அந்த நபர் 115 துண்டுகளை மலம் வழியாக எடுத்ததாகவும், ஒன்று மட்டும் அவரது வயிற்றில் சிக்கிக் கொண்டதாகவும், பின்னர் அதனை வெளியே எடுக்க மருத்துவர்கள் லேப்ராஸ்கோபி அறுவை […]

#mumbai 2 Min Read
Default Image

மும்பையில் 22,000 கிலோ ஹெராயின் போதை பொருள் பறிமுதல்.!

மும்பை நவசேவா துறைமுகத்தில் கண்டெய்னர் மூலம் கடத்தப்பட இருந்த 22 ஆயிரம் கிலோ ஹெராயின் வகை போதை பொருளை டெல்லி சிறப்பு காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.  மும்பையில் உள்ள, நவசேவா துறைமுகத்தில் கண்டெய்னர் மூலம் கடத்தப்பட இருந்த பெரும் அளவிலான ஹெராயின் போதை பொருள் போலீசார் வசம் சிக்கியுள்ளது, டெல்லி சிறப்பு காவல் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், மும்பை நவசேவா துறைமுகத்தில் கண்டெய்னரில் கடத்த இருந்த 22 ஆயிரம் கிலோ அளவில் ஹெராயின் வகை போதை […]

- 2 Min Read
Default Image

பூனைகளுக்கு கருத்தடை செய்ய ₹1 கோடியை ஒதுக்கீடு!

மும்பையில் பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகவைத்தால், பூனைகளுக்கு கருத்தடை செய்ய பிஎம்சி ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மும்பையின் பல பகுதிகளில் பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றை கருத்தடை செய்வதன் மூலம் பூனைகளின் பிறப்பைக் கட்டுப்படுத்த பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) முடிவு செய்துள்ளது. கருத்தடை திட்டத்திற்கு குடிமை அமைப்பு ₹1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது மற்றும் அரசாங்கத்திற்கு உதவுவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது. மேலும் பூனை அச்சுறுத்தல் தொடர்பாக குடிமக்களிடமிருந்து எங்களுக்கு நிறைய […]

#mumbai 2 Min Read
Default Image

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ராஸ் அல்-கைமா மற்றும் மும்பை இடையே தினசரி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது..

செப்டம்பர் 22 முதல் இண்டிகோ நிறுவனம் மும்பை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல்-கைமா இடையே விமானங்களை இயக்கத் தொடங்குகிறது. தினசரி விமானம் மும்பையிலிருந்து இரவு 11 மணிக்கு (இந்திய உள்ளூர் நேரம்) புறப்பட்டு, அதிகாலை 12.35 மணிக்கு ( ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்ளூர் நேரம்) ராஸ் அல்-கைமாவில் தரையிறங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. திரும்பும் விமானம் ராஸ் அல்-கைமாவில் இருந்து அதிகாலை 2.05 மணிக்கு (ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்ளூர் […]

#mumbai 3 Min Read