Tag: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

நீங்களும் சரியில்ல… வைரலாகி வரும் மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோ.?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை வெளியான சமயத்தில் ஜெயலலிதா மருத்துவரிடம் பேசுவது போல ஒரு ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை குழு சட்டசபையில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் சசிகலா, […]

- 4 Min Read
Default Image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம்;ஒப்படைக்க கோரி தீபா,தீபக் மனு!

சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா,தீபக் மனு அளித்துள்ளனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை ஆக்குவது தொடர்பான […]

- 4 Min Read
Default Image

முன்னாள் எஸ்.பி மறைவு – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:ஊழல் ஒழிப்பைத் தனது நெஞ்சில் சுமந்து,நேர்மையோடு நியாயத்தை நிலைநாட்டிய காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவு பேரிழப்பாகும் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை முன்னாள் எஸ்.பி நல்லம்ம நாயுடு. இவருக்கு வயது 83. இவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னை பெரவள்ளுரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில்,அவரது இல்லத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் […]

- 5 Min Read
Default Image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்த முன்னாள் எஸ்.பி காலமானார்..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த லஞ்ச ஒழிப்பு துறை முன்னாள் எஸ்.பி நல்லம நாயுடு காலமானார்.  தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை முன்னாள் எஸ்.பி நல்லம நாயுடு. இவருக்கு வயது 83. இவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னை பெரவள்ளுரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர். ஜெயலலிதாவிற்கு எதிரான […]

#Death 2 Min Read
Default Image

“அம்மா அவர்களின் சிலை பறவைகளின் கூடாரமாக மாறிவிட்டது” – ஓபிஎஸ் வருத்தம்…!

முன்னதாக,ஆறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களின் சிலையை பராமரிப்பதில் அரசு பாராமுகமாக நடந்து கொள்வது மிகுந்த வருத்தமளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மாநில உயர் கல்வி மன்ற வளாகத்திலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஒன்பது அடி வெண்கலச் சிலையை பராமரிக்க தொடர்புடைய அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களின் மனங்களில் […]

- 11 Min Read
Default Image