இந்தியாவில் குடியரசு தலைவருக்கு அடுத்த அதிகாரமிக்க பதவி என்றால் அது இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஆகும். இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த பதவியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை, தற்போது நியமன பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனையடுத்து, மாநிலங்களவையில் இன்று காலை 11 மணிக்கு முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவியேற்க உள்ளார்.இதனிடையே, மாநிலங்களவை […]