Tag: முன்னாள் எம்பி எஸ்.சிங்காரவடிவேல்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி.எஸ்.சிங்காரவடிவேல்!

தஞ்சை:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. எஸ்.சிங்காரவடிவேல் இன்று காலமானார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட கொரோனா பரவல்,தற்போது குறைந்து வருகின்றது.இதற்கிடையில்,அரசியல்,சினிமா பிரபலங்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்த வகையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் அவர்கள்,தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில்,அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து,முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் அவர்களின் மறைவுக்கு […]

#Congress 3 Min Read
Default Image